நான் ஒரு வேன் போன்ற வாகனத்தில் டிரைவர் அருகில் அமர்ந்து பயணம் செய்கிறேன். திருச்சுழி செல்லும் ரோடு போல தெரிகிறது.
டிரைவராக இருப்பவர் எனது நண்பர் போல பேசிக்கொண்டே வேன் ஓட்டுகிறார்.
ரோட்டின் இடதுகை பக்கம் சமையல் கேஸ் சிலிண்டர்கள் உள்ள லாரிகள் நிறைய நின்றன. அதன் அருகில் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். லாரி டிரைவர்கள், கிளீனர்கள் சிலிண்டர்கள் நடுவே படுத்து தூங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
அந்த இடத்தின் வலது பக்க ரோட்டின் ஓரத்தில் இரு மரங்களுக்கு நடுவில் நாங்கள் சென்ற வேனை நிறுத்தினார். நாமும் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றுவதற்கு வந்தோமா ? என டிரைவரிடம்கேட்டேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக